அணுகல்தன்மை மையம்

படைப்பாற்றல், அணுகல்தன்மை, உத்வேகம் ஆகியவற்றை அனைவரும் பெறுவதற்கான இடம்.

அணுகல்தன்மை அறிக்கை

Spotifyயில் நாங்கள் மனிதப் படைப்பாற்றலைக் கொண்டாடுவதுடன், எங்கள் தளத்தை அனைவரும் (லட்சக்கணக்கான கலைஞர்கள் மற்றும் கோடிக்கணக்கான கேட்பவர்கள் உட்பட) பயன்படுத்தும் வகையில் வைத்திருக்கக் கடினமாகப் பணியாற்றி வருகிறோம். நிபணர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுதல், அணுகல்தன்மை தொடர்பான வாழ்வியல் அனுபவங்கள் கொண்டவர்களைப் பணியமர்த்துதல் ஆகியவற்றின் மூலம் எங்கள் தயாரிப்புகளுடனான பங்கேற்பு ஒவ்வொன்றும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்குமாறு மாற்ற பணியாற்றி வருகிறோம். ஒட்டுமொத்தமாக, அனைவரும் உருவாக்க, கண்டுபிடிக்க மற்றும் உத்வேகத்துடன் இருக்க உதவுவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.

Spotifyயின் உறுதிப்பாடு