Spotify ஏன்?

  • உங்களுக்குப் பிடித்தமானவற்றை இயக்குங்கள்.

    நீங்கள் விரும்பும் பாடல்களையும் இன்னும் பல லட்சக் கணக்கானவற்றையும் கேளுங்கள்.

  • பிளேலிஸ்ட்டுகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

    பிளேலிஸ்ட்டுகளை உருவாக்க உங்களுக்கு நாங்கள் உதவுவோம். அல்லது இசை வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட பிளேலிஸ்ட்டுகளை அனுபவியுங்கள்.

  • அதை உங்களுடையதாக ஆக்குங்கள்.

    நீங்கள் விரும்புவதை எங்களிடம் கூறுங்கள், உங்களுக்கான இசையை நாங்கள் பரிந்துரைப்போம்.

  • மொபைல் டேட்டாவைச் சேமிக்கவும்.

    நீங்கள் இசையை இயக்கும்போது குறைந்த டேட்டாவைப் பயன்படுத்த, அமைப்புகளில் டேட்டா சேமிப்பானை ஆன் செய்யவும்.

இது இலவசம்.

கிரெடிட் கார்டு எதுவும் தேவையில்லை.

கேள்விகள் உள்ளனவா?

  • பிளேலிஸ்ட்டை எவ்வாறு உருவாக்குவது?

    நீங்கள் சொந்தமாகக் கேட்பதற்கோ பகிர்வதற்கோ இசைத் தொகுப்புகளைச் சேமிக்க, பிளேலிஸ்ட்டுகள் சிறந்த வழியாகும்.

    ஒரு பிளேலிஸ்ட்டை உருவாக்க:

    1. உங்கள் லைப்ரரி என்பதைத் தட்டவும்
    2.உருவாக்கு என்பதைத் தட்டவும்.
    3. உங்கள் பிளேலிஸ்ட்டுக்கு ஒரு பெயரை வழங்கவும்.
    4.பாடல்களைச் சேர்க்கத் தொடங்கவும் (நாங்களும் உங்களுக்கு உதவுவோம்).

  • டேட்டா சேமிப்பான் பயன்முறையை எவ்வாறு செயல்படுத்துவது?

    1. முகப்பு என்பதைத் தட்டவும்.
    2.அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
    3. டேட்டா சேமிப்பான் என்பதைத் தட்டவும்.
    4. டேட்டா சேமிப்பானை ஆன் செய்யவும்.

  • இசையைக் கலந்து பிளே செய்வது மட்டுமே சாத்தியமா?

    கலக்கு ஐகானைக் கொண்ட எந்தப் பிளேலிஸ்ட்டும் கலந்து பிளே செய்யும்.

    சில பிளேலிஸ்ட்களில் ‘கலக்கு’ ஐகான் இருக்காது, அதனால் எந்தப் பாடலையும் பிளே செய்ய அதன் மீது தட்டலாம்.