படிக்கும்போது கேட்பதற்கான சவுண்ட் டிராக்
விளம்பரமின்றி இசையைக் கேட்கலாம்
சூரியன் மறையும் வரை படியுங்கள். அதிகாலை வரை நடனமாடுங்கள்.
ஆஃப்லைனில் கேளுங்கள்
நீங்கள் எங்கிருந்தாலும் டேட்டா பற்றி இனி கவலைப்பட வேண்டாம்.
ஒவ்வொரு தருணத்திற்குமான இசை
லட்சக்கணக்கான பாடல்கள், அற்புதமான பிளேலிஸ்ட்கள்.
துல்லியமாகக் கேட்கலாம்
Premium ஒவ்வொரு பாடலிலும் இன்னும் சிறப்பான ஒலித் தரத்தை வழங்குகிறது.
கேள்விகள் உள்ளனவா?
எங்களிடம் பதில்கள் உள்ளன
- நான் இந்தத் திட்டத்திற்குத் தகுதிபெறுகிறேனா?
ஆம். நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து, சலுகைக்குத் தகுதிபெறும் அங்கீகாரம் பெற்ற உயர் கல்வி நிறுவனத்தில் படிக்கிறீர்கள் என்றால். 4 வருடங்கள் வரை Premium Student திட்டத்தைப் பெறலாம்.
- எனது மாணவர் நிலையை எப்படிச் சரிபார்ப்பீர்கள்?
மூன்றாம் தரப்புச் சேவையான SheerID மூலம் உங்கள் மாணவர் நிலையையும் உங்கள் கல்வி நிறுவனத்தின் தகுதிநிலையையும் சரிபார்ப்போம். மேலும் அறிக.
- பட்டம் பெற்ற பிறகோ கல்லூரியிலிருந்து வெளியேறிய பிறகோ எனது கணக்கு என்ன ஆகும்?
Premium Student கிடைக்கும் வரை, நீங்கள் சந்தா சேர்ந்த தேதியிலிருந்து அல்லது கடைசியாக சரிபார்க்கப்பட்டதிலிருந்து 12 மாதங்கள் வரை அதற்கான அணுகலைத் தொடர்ந்து பெறுவீர்கள். அந்தக் காலக்கட்டத்தின் முடிவில் நீங்கள் ஒரு மாணவராக இல்லையெனில், அதன் பிறகு Premium Studentடுக்கு நீங்கள் தகுதிபெற மாட்டீர்கள். உங்கள் சந்தா தானாகவே Premium Individual (மாதத்திற்கு Rs 749.00) திட்டத்திற்கு மாற்றப்படும்.
- என்னிடம் எவ்வளவு கட்டணம் மற்றும் எப்போது வசூலிக்கப்படும்?
உங்களிடம் மாதத்திற்கு Rs 375.00 கட்டணம் வசூலிக்கப்படும். எதிர்காலத்தில் இந்தக் கட்டணத்தில் மாற்றம் ஏதும் இருந்தால், முதலில் உங்களுக்குத் தெரிவிப்போம். உங்கள் Spotify கணக்குப் பக்கத்திற்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்.