அறிமுகம்

உங்கள் மொபைல், கம்ப்யூட்டர், டேப்லெட் மற்றும் பலவற்றில் – Spotify மூலம் ஒவ்வொரு தருணத்திற்குமான சரியான இசை அல்லது பாட்காஸ்ட்டை எளிதாகக் கண்டறியலாம்.

Spotifyயில் லட்சக் கணக்கான டிராக்குகள் மற்றும் எப்பிசோடுகள் உள்ளன. எனவே நீங்கள் பயணத்திலிருக்கும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும், பார்ட்டி கொண்டாட்டத்தில் இருக்கும்போதும் அல்லது ஓய்வெடுக்கும்போதும் உங்களுக்கான சரியான இசை/பாட்காஸ்ட் எப்போதும் விரல்நுனியில் கிடைக்கும். நீங்கள் கேட்க விரும்புவதைத் தேர்வுசெய்யலாம் அல்லது உங்களுக்காகத் தேர்வுசெய்ய Spotifyயை அனுமதிக்கலாம்.

நண்பர்கள், கலைஞர்கள், பிரபலங்களின் தொகுப்புகளிலும் உலாவலாம் அல்லது ஒரு ரேடியோ நிலையத்தைத் தொடங்கி அதைக் கேட்கலாம்.

Spotify மூலம் இசையை உங்கள் வாழ்வின் அங்கமாக்கிடுங்கள். சந்தா செலுத்துங்கள் அல்லது இலவசமாகக் கேளுங்கள்.

வாடிக்கையாளர் சேவை மற்றும் ஆதரவு

  1. ஆதரவுத் தளம். உங்கள் கேள்விகளுக்கான பதில்களுக்கும் Spotify மற்றும் உங்கள் இசையிலிருந்து சிறந்த அனுபவத்தை எவ்வாறு பெறுவது என்பதை அறிந்து கொள்ளவும் எங்கள் ஆதரவுத் தளத்தைப் பாருங்கள்.
  2. சமூகம். நிபுணத்துவமிக்க Spotify பயனர்களிடமிருந்து விரைவான உதவியைப் பெறுங்கள். உங்கள் கேள்விக்கு ஏற்கெனவே பதில் ஏதும் இல்லையெனில், அந்தக் கேள்வியை இடுகையிடவும் வேறு யாரேனும் விரைந்து பதிலளிப்பார்கள். Spotifyக்கான புதிய யோசனைகளைப் பரிந்துரைக்கலாம் மற்றும் வாக்களிக்கலாம் அல்லது பிற ரசிகர்களுடன் இசையைப் பற்றி கலந்துரையாடலாம்.
  3. எங்களைத் தொடர்புகொள்க. எங்கள் ஆதரவுத் தளம் அல்லது சமூகத்தில் உங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லையெனில் எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு மையத்தைத் தொடர்புகொள்ளவும்.

அல்லது ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுங்கள்:

Spotify USA, Inc. அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு Spotify சேவையை வழங்குகிறது. Spotify AB பிற நாடுகளிலுள்ள அனைத்துப் பயனர்களுக்கும் Spotify சேவையை வழங்குகிறது.

Spotify தலைமையகம்

Spotify AB
Regeringsgatan 19
SE-111 53 Stockholm
Sweden
Reg no: 556703-7485
office@spotify.com

உலகம் முழுதுமுள்ள Spotify அலுவலகங்கள்

Spotify Belgium
Square de Meeus 37
4th floor
1000 Brussels
Belgium
office@spotify.com
Spotify GmbH
Unter den Linden 10
10117 Berlin
Germany
office@spotify.com
Spotify Canada Inc.
220 Adelaide Street West
M5H 1W7 Toronto Ontario
Canada
office@spotify.com
Spotify Denmark ApS
Vestergade 27, 1 th
1456 København K
Denmark
office@spotify.com
SPOTIFY SPAIN SL
Paseo de Recoletos, 7-9
28004 Madrid
Spain
office@spotify.com
Spotify Finland Oy
Merimiehenkatu 36 D
FI-00150 Helsinki
Finland
office@spotify.com
Spotify France SAS
48 Rue la Bruyère
75009
Paris
France
office@spotify.com
Spotify India LLP
Regus, North F/A-4,
Floor 1st,A Block,
Shivsagar Estate, Dr Annie Besant Road,
Worli, Mumbai Mumbai City,
MH 400018 INDIA
office@spotify.com
Spotify Italy S.r.l.
Via Joe Colombo 4
20124 Milano
Italy
office@spotify.com
Spotify Netherlands
Singel 540 3h
1017AZ, Amsterdam
Netherlands
office@spotify.com
Spotify Ltd
Adelphi Building
4 Savoy Place
London WC2N 6AT
United Kingdom
office@spotify.com
Spotify USA Inc
4 World Trade Center
150 Greenwich Street, 62nd Floor
New York, NY 10007
USA
office@spotify.com
Spotify Mexico
Pedregal 24 Torre Virreyes Piso 8
Col. Molino del Rey
DF 11040
Mexico
office@spotify.com
Spotify Israel
office@spotify.com