ஒரு தலையின் உள்ளே வண்ணமயமான, கற்பனை நிறைந்த இயற்கைக் காட்சியைக் காட்டும் விளக்கப்படம்.

பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மையம்

தனியுரிமை

தனியுரிமை குறித்து மேலும் அறிக

மேலும் அறிய, கீழே உள்ள தனியுரிமை தொடர்பான தகவல் மூலங்களையும் இந்தப் பக்கத்தில் உள்ள வீடியோக்களையும் பாருங்கள்.

நாங்கள் எந்தத் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கிறோம், அதை எப்படிப் பயன்படுத்துகிறோம், அதை ஏன் செயலாக்குகிறோம் என்பது குறித்த கூடுதல் விவரங்கள் எங்கள் தனியுரிமைக் கொள்கையில் உள்ளன.Spotify பயன்படுத்தும் குக்கீகள், உங்களுக்குச் சிறந்த அனுபவத்தை நாங்கள் வழங்க உதவுவதில் அவற்றின் பங்கு, குக்கீ அமைப்புகள் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் விருப்பத்தேர்வுகள் ஆகியவை குறித்த தகவல்கள் எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளன.உங்கள் பதின்வயது அல்லது இளம் வயது பிள்ளை Spotifyயின் சேவைகளைப் பயன்படுத்தும்போது அவர்களுக்கு எப்படி ஆதரவளித்துப் பாதுகாப்பது என்பது தொடர்பான அறிவுறுத்தலை எங்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கான Spotify வழிகாட்டி உங்களுக்கு வழங்கும்.எங்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பான Spotify உதவிப் பக்கங்களில் கூடுதல் உதவியையும், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களையும் பெறலாம்.

தனியுரிமை குறித்து ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துகள் இருந்தால், எங்கள் தரவுப் பாதுகாப்பு அலுவலரைப் பின்வரும் வழிகளில் தொடர்புகொள்ளவும்:

privacy@spotify.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்இதற்கு அஞ்சல் அனுப்பலாம்: Spotify AB, Regeringsgatan 19, 111 53 Stockholm, Sweden