அணுகல்தன்மை மையம்

படைப்பாற்றல், அணுகல்தன்மை, உத்வேகம் ஆகியவற்றை அனைவரும் பெறுவதற்கான இடம்.

  • அணுகல்தன்மை அறிக்கை
  • Spotifyயில் அணுகல்தன்மையைப் புரிந்துகொள்ளுதல்
  • எங்களைத் தொடர்புகொள்வதற்கான வழிகள்

அணுகல்தன்மை அறிக்கை

Spotifyயில் நாங்கள் மனிதப் படைப்பாற்றலைக் கொண்டாடுவதுடன், எங்கள் தளத்தை அனைவரும் (லட்சக்கணக்கான கலைஞர்கள் மற்றும் கோடிக்கணக்கான கேட்பவர்கள் உட்பட) பயன்படுத்தும் வகையில் வைத்திருக்கக் கடினமாகப் பணியாற்றி வருகிறோம். நிபணர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுதல், அணுகல்தன்மை அம்சம் தொடர்பான அனுபவமுள்ளவர்களைப் பணியமர்த்துதல் ஆகியவற்றின் மூலம் எங்கள் தயாரிப்புகளுடனான பங்கேற்பு ஒவ்வொன்றும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்குமாறு மாற்ற பணியாற்றி வருகிறோம். ஒட்டுமொத்தமாக, உருவாக்குவதற்கும், கண்டுபிடிப்பதற்கும், உத்வேகமாக இருப்பதற்குமாக அனைவருக்கும் உதவுவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.

எங்களைத் தொடர்புகொள்வதற்கான வழிகள்

கணக்கிற்கான அணுகல், பேமெண்ட்டுகள், தொழில்நுட்பச் சிக்கல்கள் போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் எங்களின் ஆதரவுத் தளத்திற்குச் செல்லவும்: https://support.spotify.com அல்லது இங்கே வாடிக்கையாளர் உதவிச் சேவையைத் தொடர்புகொள்ளவும்:

https://support.spotify.com/article/contact-us

அணுகல்தன்மை குறித்து ஏதேனும் கேள்விகளோ கருத்துகளோ இருந்தால், இவற்றில் ஏதேனும் ஒரு வழியில் எங்களைத் தொடர்புகொள்ளவும்:

  • மின்னஞ்சல்: accessibility-support@spotify.com
  • அஞ்சல் முகவரி: Att: Accessibility Team Spotify USA Inc., 150 Greenwich Street, Floor 62, New York, NY 10007, USA