மாணவர்களுக்கு Premium 1 மாதம் இலவசம்

Rs 375.00 மட்டும்/அடுத்த மாதம். எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம்.

அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனத்தில் கற்கும் மாணவர்களுக்கு மட்டுமே சலுகை கிடைக்கும். ஏற்கனவே Premiumமை உபயோகித்த பயனர்களுக்குச் சலுகை கிடைக்காது. Spotify மாணவர் தள்ளுபடிச் சலுகை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

படிக்கும்போது கேட்பதற்கான சவுண்ட் டிராக்

  • விளம்பரமின்றி இசையைக் கேட்கலாம்

    சூரியன் மறையும் வரை படியுங்கள். அதிகாலை வரை நடனமாடுங்கள்.

  • ஆஃப்லைனில் கேளுங்கள்

    நீங்கள் எங்கிருந்தாலும் டேட்டா பற்றி இனி கவலைப்பட வேண்டாம்.

  • ஒவ்வொரு தருணத்திற்குமான இசை

    லட்சக்கணக்கான பாடல்கள், அற்புதமான பிளேலிஸ்ட்கள்.

  • துல்லியமாகக் கேட்கலாம்

    Premium ஒவ்வொரு பாடலிலும் இன்னும் சிறப்பான ஒலித் தரத்தை வழங்குகிறது.

கேள்விகள் உள்ளனவா?

எங்களிடம் பதில்கள் உள்ளன

  • நான் இந்தத் திட்டத்திற்குத் தகுதிபெறுகிறேனா?

    அங்கீகரிப்பட்ட கல்லூரியிலோ பல்கலைகழகத்திலோ நீங்கள் மாணவராக இருந்து 18 வயதைக் கடந்தவராக இருந்தால் நீங்கள் தகுதிபெறுவீர்கள். Premium Studentடை நீங்கள் 4 வருடங்கள் வரை பெறலாம்.

  • நான் மாணவர் என்பதை நீங்கள் எப்படி சரிபார்ப்பீர்கள்?

    SheerID எனும் மூன்றாம் தரப்புச் சேவையின் மூலம் உங்கள் சேர்க்கை நிலையைச் சரிபார்ப்போம். மேலும் அறிக.

  • பட்டம் பெற்ற பிறகோ கல்லூரியிலிருந்து வெளியேறிய பிறகோ எனது கணக்கு என்ன ஆகும்?

    Premium Student கிடைக்கும் வரை, நீங்கள் சந்தா சேர்ந்த தேதியிலிருந்து அல்லது கடைசியாக சரிபார்க்கப்பட்டதிலிருந்து 12 மாதங்கள் வரை அதற்கான அணுகலைத் தொடர்ந்து பெறுவீர்கள். அந்தக் காலக்கட்டத்தின் முடிவில் நீங்கள் ஒரு மாணவராக இல்லையெனில், அதன் பிறகு Premium Studentடுக்கு நீங்கள் தகுதிபெற மாட்டீர்கள். உங்கள் சந்தா தானாகவே Premium Individual (மாதத்திற்கு Rs 749.00) திட்டத்திற்கு மாற்றப்படும்.

  • என்னிடம் எவ்வளவு கட்டணம் மற்றும் எப்போது வசூலிக்கப்படும்?

    உங்களிடம் மாதத்திற்கு Rs 375.00 கட்டணம் வசூலிக்கப்படும். எதிர்காலத்தில் இந்தக் கட்டணத்தில் மாற்றம் ஏதும் இருந்தால், முதலில் உங்களுக்குத் தெரிவிப்போம். உங்கள் Spotify கணக்குப் பக்கத்திற்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்.

மாணவர்களுக்கு Premium 1 மாதம் இலவசம்

Rs 375.00 மட்டும்/அடுத்த மாதம். எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம்.

அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனத்தில் கற்கும் மாணவர்களுக்கு மட்டுமே சலுகை கிடைக்கும். ஏற்கனவே Premiumமை உபயோகித்த பயனர்களுக்குச் சலுகை கிடைக்காது. Spotify மாணவர் தள்ளுபடிச் சலுகை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.