3 மாதங்களுக்கான Premium Individual LKR 0.00
விளம்பரமின்றி இசை கேட்கும் வசதி, ஆஃப்லைன் பின்னணி இயக்கம் மற்றும் பலவற்றைப் பெறலாம். எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம்.
Premium Individual திட்டத்திற்கு மட்டும். 3 மாதங்களுக்கு Rs. 0, பிறகு மாதத்திற்கு Rs. 749. இதற்கு முன்னர் நீங்கள் Premiumமைப் பயன்படுத்தவில்லை என்றால் மட்டுமே சலுகை கிடைக்கும். விதிமுறைகள் பொருந்தும்.
22 செப்டம்பர், 2025 அன்று சலுகை முடிவடைகிறது.
வித்தியாசத்தை உணருங்கள்
Premium திட்டத்தில் சேர்ந்து, கேட்கும் அனுபவத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் பெறுங்கள். எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம்.
நீங்கள் பெறக்கூடிய பலன்கள் | Spotifyயின் இலவசத் திட்டம் | Spotifyயின் Premium திட்டங்கள் |
---|---|---|
விளம்பரமின்றி இசையைக் கேட்கலாம் | ||
ஆஃப்லைனில் கேட்க பதிவிறக்கலாம் | ||
பாடல்களை எந்த வரிசையிலும் பிளே செய்யலாம் | ||
உயர் ஆடியோ தரம் | ||
நிகழ் நேரத்தில் நண்பர்களுடன் கேட்கலாம் | ||
கேட்கும் வரிசையை ஒழுங்கமைக்கலாம் |
அனைத்து பட்ஜெட்டிற்கும் ஏற்ற குறைவான கட்டணத் திட்டங்கள்
Premium திட்டத்தைத் தேர்ந்தெடுத்து விளம்பரமற்ற இசையை உங்கள் மொபைல், ஸ்பீக்கர் மற்றும் பிற சாதனங்களில் வரம்பின்றிக் கேட்கலாம். பல்வேறு வழிகளில் கட்டணம் செலுத்தலாம். எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம்.
1 Premium கணக்கு
எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம்
சந்தா சேரலாம் அல்லது ஒருமுறை பேமெண்ட் செலுத்தலாம்
3 மாதங்களுக்கு Rs. 0, பிறகு மாதத்திற்கு Rs. 749. இதற்கு முன்னர் நீங்கள் Premiumமைப் பயன்படுத்தவில்லை என்றால் மட்டுமே சலுகை கிடைக்கும். விதிமுறைகள் பொருந்தும்.
22 செப்டம்பர், 2025 அன்று சலுகை முடிவடைகிறது.
1 சரிபார்க்கப்பட்ட Premium கணக்கு
தகுதிபெறும் மாணவர்களுக்குத் தள்ளுபடி
எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம்
சந்தா சேரலாம் அல்லது ஒருமுறை பேமெண்ட் செலுத்தலாம்
1 மாதத்திற்கு Rs. 0, பிறகு மாதத்திற்கு Rs. 375. அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கற்கும், ஏற்கெனவே Premiumமை உபயோகிக்காத மாணவர்களுக்கு மட்டுமே சலுகை கிடைக்கும். விதிமுறைகள் பொருந்தும்.
2 Premium கணக்குகள்
எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம்
சந்தா சேரலாம் அல்லது ஒருமுறை பேமெண்ட் செலுத்தலாம்
ஒரே முகவரியில் வசிக்கும் தம்பதிகளுக்கான திட்டம். விதிமுறைகள் பொருந்தும்.
6 Premium கணக்குகள் வரை
வெளிப்படையானது என்று குறிக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்
எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம்
சந்தா சேரலாம் அல்லது ஒருமுறை பேமெண்ட் செலுத்தலாம்
ஒரே முகவரியில் வசிக்கும் 6 குடும்ப உறுப்பினர்களுக்கான (அதிகபட்சம்) திட்டம். விதிமுறைகள் பொருந்தும்.
கேள்விகள் உள்ளனவா?
எங்களிடம் பதில்கள் உள்ளன.
கூடுதல் பதில்களை எங்கள் ஆதரவுத் தளத்தில் கண்டறியுங்கள்.
- Spotify Premium கட்டணமற்ற உபயோகம் எப்படிச் செயல்படுகிறது?
நீங்கள் இதற்கு முன்னர் Premiumமைப் பயன்படுத்தியதில்லை எனில், கட்டணமின்றியோ குறைவான கட்டணத்திலோ பயன்படுத்திப் பார்க்கத் தகுதிபெறக்கூடும்.கட்டணமற்ற உபயோகங்களுக்குப் பதிவுசெய்வதற்கும் நீங்கள் செல்லுபடியாகும் பேமெண்ட் முறையை உள்ளிட வேண்டும். உங்கள் நாட்டையோ பிராந்தியத்தையோ உறுதிசெய்வதற்கும் சலுகை முடிந்த பிறகு நீங்கள் தொடர்ந்து Premiumமைப் பயன்படுத்த விரும்பினால் பேமெண்ட்டுகளைப் பெறுவதற்கும் நாங்கள் இதைப் பயன்படுத்துவோம். உங்கள் கட்டணமற்ற உபயோகக் காலம் முடிவதற்கு 7 நாட்களுக்கு முன்பு உங்களுக்கு நினைவூட்டலை அனுப்புவோம். நாடு சார்ந்த கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் பொருந்தும்.
- எனது Premium திட்டத்தை ரத்துசெய்வது எப்படி?
உங்கள் கணக்குப் பக்கத்திற்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் Premium திட்டத்தை ஆன்லைனில் எளிதாக ரத்துசெய்யலாம்.
கட்டண Premium சந்தாக்கள் ரத்துசெய்யப்பட்டால், அவை உங்களின் அடுத்த பில்லிங் தேதி வரை செயலில் இருக்கும். பிறகு உங்கள் கணக்கு எங்களின் இலவசச் சேவைக்கு மாற்றப்படும்.
கட்டணமற்ற உபயோகக் காலத்தின்போது ரத்துசெய்தால், Premium பலன்களுக்கான அணுகலை உடனடியாக இழப்பீர்கள். மேலும் உங்கள் கணக்கு எங்களின் இலவசச் சேவைக்கு மாற்றப்படும். கட்டணமற்ற உபயோகங்களை மீண்டும் செயல்படுத்த முடியாது.
இலவசச் சேவையில் அனைத்துப் பிளேலிஸ்ட்டுகளும் சேமிக்கப்பட்ட இசையும் தொடர்ந்து அப்படியே இருக்கும் மற்றும் விளம்பரங்களுடன் நீங்கள் இசை கேட்கலாம். - Premium Duo திட்டம் எப்படிச் செயல்படுகிறது?
Premium Duo என்பது ஒன்றாக வசிக்கும் தம்பதிகளுக்கான திட்டமாகும். தனித்தனியாக முழுக் கட்டணம் செலுத்தி இரண்டு Premium Individual கணக்குகளை வைத்திருப்பதைவிட இது விலை குறைவானதாகும். நீங்கள் இருவரும் ஒரே முகவரியில் வசிப்பதை உறுதிசெய்ய உங்கள் முகவரியைக் கேட்போம். பர்ச்சேஸ் செய்து முடித்த பிறகு ஓர் உறுப்பினரைத் திட்டத்திற்கு அழைக்கலாம். ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியாக Premium கணக்கு இருக்கும். மேலும் அனைவரும் அவரவர் கணக்கில் ஒரே நேரத்தில் இசை கேட்கலாம். ஒவ்வொருவரும் அவர்களுக்கென்று தனியாக இசையையும் பிளேலிஸ்ட்டுகளையும் சேமிக்கலாம். கணக்கு வைத்திருக்கும் பிறர் நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பதைப் பார்க்க முடியாது.
Premium Duo திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். - Premium Family திட்டம் எப்படிச் செயல்படுகிறது?
Premium Family என்பது ஒன்றாக வசிக்கும் 6 குடும்ப உறுப்பினர்களுக்கான (அதிகபட்சம்) திட்டமாகும். அனைவரும் தனித்தனியாக முழுக் கட்டணம் செலுத்தி Premium Individual கணக்குகளை வைத்திருப்பதைவிட இது விலை குறைவானதாகும். நீங்கள் அனைவரும் ஒரே முகவரியில் வசிப்பதை உறுதிசெய்ய உங்கள் முகவரியைக் கேட்போம். பர்ச்சேஸ் செய்து முடித்த பிறகு உறுப்பினர்களைத் திட்டத்திற்கு அழைக்கலாம். ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியாக Premium கணக்கு இருக்கும். மேலும் அனைவரும் அவரவர் கணக்கில் ஒரே நேரத்தில் இசை கேட்கலாம். ஒவ்வொருவரும் அவர்களுக்கென்று தனியாக இசையையும் பிளேலிஸ்ட்டுகளையும் சேமிக்கலாம். கணக்கு வைத்திருக்கும் மற்றவர்களால் நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பதைப் பார்க்க முடியாது.
Premium Family திட்டம் பற்றிய தகவல்களைமேலும் படியுங்கள். - Premium Student திட்டம் எப்படிச் செயல்படுகிறது?
அங்கீகரிப்பட்ட கல்லூரியிலோ பல்கலைகழகத்திலோ நீங்கள் மாணவராக இருந்து 18 வயதைக் கடந்தவராக இருந்தால் இந்தத் திட்டத்திற்குத் தகுதிபெறுவீர்கள். Premium Student திட்டத்தை நீங்கள் 4 வருடங்கள் வரை பெறலாம்.
Premium Student திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். - இலங்கைவில் Spotify Premium கட்டணம் எவ்வளவு?
நீங்கள் எந்த Premium திட்டத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இலங்கை-இல் Spotify Premium கட்டணங்கள் மாறுபடும்: Spotify Premium Individual திட்டக் கட்டணம் மாதத்திற்கு Rs. 749, Premium Duo திட்டக் கட்டணம் மாதத்திற்கு Rs. 969, Premium Family திட்டக் கட்டணம் மாதத்திற்கு Rs. 1,269, Premium Student திட்டக் கட்டணம் மாதத்திற்கு Rs. 375. நீங்கள் இதற்கு முன்னர் Premium திட்டத்தைப் பயன்படுத்தியதில்லை எனில், கட்டணமின்றியோ குறைவான கட்டணத்திலோ பயன்படுத்திப் பார்க்கத் தகுதிபெறக்கூடும். நாடு சார்ந்த கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் பொருந்தும்.