உங்களிடம் தற்போதுள்ள இசையை Spotifyக்கு இம்போர்ட் செய்யுங்கள்TuneMyMusic பயன்படுத்தி Apple Music, YouTube, Amazon Music மற்றும் பலவற்றிலிருந்து இம்போர்ட் செய்யலாம்.
வழங்குவது: TuneMyMusic LogoTuneMyMusic
“தொடங்குங்கள்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் TuneMyMusic-க்குத் திருப்பிவிடப்படுவீர்கள். TuneMyMusic என்பது மூன்றாம் தரப்பு நிறுவனம் ஆகும், அது Spotifyயுடன் இணைக்கப்பட்டது அல்ல. இந்த வழங்குநருடன் Spotifyக்கு எந்தவித அதிகாரப்பூர்வத் தொடர்பும் இல்லை, அதன் சேவைத் தரத்திற்கு Spotifyயால் உத்திரவாதம் அளிக்க முடியாது. எந்தவொரு மூன்றாம் தரப்புச் சேவைகளையும் நீங்கள் பயன்படுத்துவது சேவை வழங்குநரின் சொந்த விதிமுறைகள், நிபந்தனைகள், தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றுக்கு உட்பட்டது. உங்களுக்கும் வழங்குநருக்கும் இடையே எழக்கூடிய எந்தவொரு புகார் தொடர்பாகவும் Spotify உங்களுக்கு உதவ முடியாது.