உங்களுக்குப் பிடித்தமானவற்றைப் பிளே செய்யுங்கள்
நீங்கள் விரும்பும் பாடல்களையும் இன்னும் பல லட்சக் கணக்கானவற்றையும் கேளுங்கள்.
பிளேலிஸ்ட்டுகள் எளிமையாக்கப்பட்டுள்ளன
பிளேலிஸ்ட்டுகளை உருவாக்க உங்களுக்கு நாங்கள் உதவுவோம். அல்லது இசை நிபுணர்கள் உருவாக்கிய பிளேலிஸ்ட்டுகளைக் கேட்டு மகிழுங்கள்.
பிரத்தியேகமாக்குங்கள்
நீங்கள் விரும்புவதை எங்களிடம் கூறுங்கள், உங்களுக்கான இசையை நாங்கள் பரிந்துரைப்போம்.
மொபைல் டேட்டாவைச் சேமிக்கவும்
நீங்கள் இசையைப் பிளே செய்யும்போது குறைந்த டேட்டாவைப் பயன்படுத்த, அமைப்புகளுக்குச் சென்று 'டேட்டா சேமிப்பானை' ஆன் செய்யவும்.
நீங்கள் சொந்தமாகக் கேட்பதற்கோ பகிர்வதற்கோ இசைத் தொகுப்புகளைச் சேமிக்க, பிளேலிஸ்ட்டுகள் சிறந்த வழியாகும்.
ஒரு பிளேலிஸ்ட்டை உருவாக்க:
1. உங்கள் லைப்ரரி என்பதைத் தட்டவும்
2.உருவாக்கு என்பதைத் தட்டவும்.
3. பிளேலிஸ்ட்டுக்கு ஒரு பெயரை வழங்கவும்.
4.பாடல்களைச் சேர்க்கத் தொடங்கவும் (நாங்களும் உங்களுக்கு உதவுவோம்).
1. முகப்பு என்பதைத் தட்டவும்.
2.அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
3. டேட்டா சேமிப்பான் என்பதைத் தட்டவும்.
4. டேட்டா சேமிப்பானை ஆன் செய்யவும்.
ஷஃபில் ஐகானைக் கொண்ட எந்தப் பிளேலிஸ்ட்டும் ஷஃபில் செய்து பிளே செய்யும்.
சில பிளேலிஸ்ட்களில் ‘ஷஃபில்’ ஐகான் இருக்காது. அவற்றில் குறிப்பிட்ட பாடல்களைத் தட்டி, பிளே செய்யலாம்.