உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரிடமாவது ஏற்கெனவே Spotify கணக்கு இருந்தால் அவர்கள் Family திட்டத்திற்கு மாறலாம். மேலும் அவர்கள் சேமித்த இவை அனைத்தையும் தொடர்ந்து அணுகலாம்
பதிவு செய்யுங்கள் அல்லது ஏற்கெனவே உங்களிடமுள்ள கணக்கில் உள்நுழையுங்கள்.
உங்களுடன் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களை Premiumமுக்கு அழையுங்கள்.
குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் அழைப்பை ஏற்று, தங்கள் முகவரியை உறுதிசெய்தாலே போதுமானது – குடும்பத்தில் அங்கமாகிவிடுவார்கள். *
* Premium Familyயில் சேர, Family திட்ட உறுப்பினர்கள் ஒரே முகவரியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
Premium Familyயில் சேர அழைக்கப்பட்ட ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் தனித்தனி Premium கணக்கைப் பெறுவர், இதன்மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் விரும்பும்போது உங்கள் இசையைப் பிளே செய்து மகிழலாம். பிறருடைய உள்நுழைவு விவரங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டியதில்லை அல்லது Spotify பயன்படுத்துவதற்கான நேரத்தைத் திட்டமிடவும் வேண்டியதில்லை. தற்போது நீங்கள் தனித்தனிக் கணக்குகளைக் கொண்டிருப்பதால், உங்களின் தனிப்பட்ட ரசனைக்கேற்ப இசைப் பரிந்துரைகளைப் பெறுவீர்கள்.
உங்களின் தற்போதைய Premium கணக்கு மூலம் Family திட்டத்திற்கு மேம்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் சேமித்த இசை, பிளேலிஸ்ட்டுகள், பரிந்துரைகள் ஆகியவற்றை இழக்கமாட்டீர்கள்.
Familyயை வாங்கியவர் ஒவ்வொரு மாதமும் Rs 1,269.00-க்கான ஒரு பில்லைப் பெறுவார்.
எந்த இடத்திலிருந்தும், எந்தச் சாதனத்திலும் Spotifyயைக் கேட்கலாம்.