Premium Family

ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கான 6 Premium கணக்குகள். Rs 1,269.00 / மாதம். எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம்.

ஒன்றுசேர்ந்து கேளுங்கள். அல்லது தனித்தனியாகக் கேளுங்கள்.

தனித்தனி கணக்குகளின் மூலம், மற்றவரின் குறுக்கீடு இன்றி நீங்கள் அனைவரும் தனித்தனியே விளம்பரமற்ற இசையைக் கேட்டு மகிழலாம்.

குடும்பமாகப் பயன்படுத்துவதற்கு உகந்தது

ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் 6 Premium கணக்குகள் வரை பெற்று மகிழலாம். ஒரு மாதத்திற்கு Rs 1,269.00 மட்டுமே கட்டணமாகச் செலுத்துவீர்கள்.

  • ஏன் Premium Familyயில் சேர வேண்டும்?

    • ஆஃப்லைனில் பிளே செய்யலாம். எங்கிருந்தும் கேட்கலாம்.
    • விளம்பரமின்றி இசை கேளுங்கள். இடைவிடாத இசையை அனுபவிக்கலாம்.
    • எந்த டிராக்கையும் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் விரும்புவதைப் பிளே செய்யலாம்.
    • வரம்பில்லாமல் தவிர்க்கலாம். அடுத்தது என்பதைத் தட்டினால் போதும்.
  • ஏற்கெனவே Spotify Premium சந்தா உள்ளதா?

    உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரிடமாவது ஏற்கெனவே Spotify கணக்கு இருந்தால் அவர்கள் Family திட்டத்திற்கு மாறலாம். மேலும் அவர்கள் சேமித்த இவை அனைத்தையும் தொடர்ந்து அணுகலாம்

    • இசை
    • பிளேலிஸ்ட்கள்
    • பரிந்துரைகள்

பெற்றோர் கட்டுப்பாடுகள்

Premiumமில் உள்ள உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குப் பாலியல் ரீதியான வெளிப்படையான உள்ளடக்கத்திற்கான வடிப்பான்களை அமையுங்கள், இதன்மூலம் அவர்கள் எதைக் கேட்கலாம் – எதைக் கேட்கக்கூடாது – என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

hero_image

எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம்

Premium Family உங்களுக்கு ஏற்றதாக இல்லையா? பிரச்சனையில்லை – எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்துகொள்ளலாம்.

Premium Familyயை எளிதாகப் பெறலாம்

  • பதிவு செய்யுங்கள் அல்லது ஏற்கெனவே உங்களிடமுள்ள கணக்கில் உள்நுழையுங்கள்.

  • உங்களுடன் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களை Premiumமுக்கு அழையுங்கள்.

  • குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் அழைப்பை ஏற்று, தங்கள் முகவரியை உறுதிசெய்தாலே போதுமானது – குடும்பத்தில் அங்கமாகிவிடுவார்கள். *

* Premium Familyயில் சேர, Family திட்ட உறுப்பினர்கள் ஒரே முகவரியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

கேள்விகள் உள்ளனவா?

எங்களிடம் பதில்கள் உள்ளன.

  • ஒரே கணக்கை இருவரும் பகிர்வோமா அல்லது தனித்தனிக் கணக்குகளைப் பெறுவோமா?

    Premium Familyயில் சேர அழைக்கப்பட்ட ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் தனித்தனி Premium கணக்கைப் பெறுவர், இதன்மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் விரும்பும்போது உங்கள் இசையைப் பிளே செய்து மகிழலாம். பிறருடைய உள்நுழைவு விவரங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டியதில்லை அல்லது Spotify பயன்படுத்துவதற்கான நேரத்தைத் திட்டமிடவும் வேண்டியதில்லை. தற்போது நீங்கள் தனித்தனிக் கணக்குகளைக் கொண்டிருப்பதால், உங்களின் தனிப்பட்ட ரசனைக்கேற்ப இசைப் பரிந்துரைகளைப் பெறுவீர்கள்.

  • நான் ஏற்கெனவே Premium உறுப்பினராக உள்ளேன். நான் சேமித்துள்ள இசை அனைத்தும் என்னவாகும்?

    உங்களின் தற்போதைய Premium கணக்கு மூலம் Family திட்டத்திற்கு மேம்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் சேமித்த இசை, பிளேலிஸ்ட்டுகள், பரிந்துரைகள் ஆகியவற்றை இழக்கமாட்டீர்கள்.

  • பில் எவ்வாறு வழங்கப்படும்? கட்டணத்தை நாங்கள் பிரித்துக்கொள்ள வேண்டுமா?

    Familyயை வாங்கியவர் ஒவ்வொரு மாதமும் Rs 1,269.00-க்கான ஒரு பில்லைப் பெறுவார்.

  • வீட்டில் மட்டும்தான் எங்களால் கேட்க முடியுமா?

    எந்த இடத்திலிருந்தும், எந்தச் சாதனத்திலும் Spotifyயைக் கேட்கலாம்.

Premium Family

ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கான 6 Premium கணக்குகள். Rs 1,269.00 / மாதம். எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம்.