ஒன்றுசேர்ந்து கேளுங்கள்.
தனித்தனியாகக் கேளுங்கள்.
இரண்டு தனித்தனிக் கணக்குகளின் மூலம் நீங்கள் இருவரும் உங்களுக்குப் பிடித்த இசையைக் குறுக்கீடு இன்றி தனித்தனியாகக் கேட்டு மகிழலாம்.
இருவர் இணைந்து பயன்படுத்த உகந்தது
இரண்டு பேர், LKR 969.00-க்கு இரண்டு தனித்தனி Spotify Premium கணக்குகள், அனைத்தும் ஒரே பில்லில்.
ஏன் Premium Duoவில் சேர வேண்டும்?
- இசையைப் பதிவிறக்குங்கள். எங்கிருந்தும் கேட்டிடுங்கள்.
- விளம்பரமின்றி இசையைக் கேட்டல்.
- எந்த டிராக்கையும் பிளே செய்யுங்கள். மொபைலிலும் கூட.
- வரம்பில்லாமல் தவிர்க்கலாம். அடுத்தது என்பதைத் தட்டினால் போதும்.
ஏற்கெனவே Spotify Premium சந்தா உள்ளதா?
Duoவிற்கு மாறினால், நீங்கள் சேமித்த இவை அனைத்தையும் தொடர்ந்து அணுகலாம்.
- இசை
- பிளேலிஸ்ட்கள்
- பரிந்துரைகள்
எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம்
எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் மாதாந்திர சந்தாவை ரத்துசெய்யுங்கள்.
Premium Duoவை எளிதாகப் பெறலாம்
பதிவுசெய்வதன் மூலமாகவோ ஏற்கெனவே உங்களிடமுள்ள கணக்கில் உள்நுழைவதன் மூலமாகவோ Duoவில் சேருங்கள்.
Duoவில் சேர உங்களுடன் வசிக்கும் ஒருவரை மின்னஞ்சல், WhatsApp என உங்களுக்கு விருப்பமானதில் அழையுங்கள்.
அவர்கள் வீட்டில் அழைப்பை ஏற்று, முகவரியை உறுதிசெய்தாலே போதுமானது - இருவரும் Duoவில் இணைந்துவிடுவீர்கள். *
* Premium Duoவில் சேர நீங்கள் இருவரும் ஒரே முகவரியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
கேள்விகள் உள்ளனவா?
எங்களிடம் பதில்கள் உள்ளன.
- ஒரே கணக்கை இருவரும் பகிர்வோமா அல்லது தனித்தனிக் கணக்குகளைப் பெறுவோமா?
திட்டத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தங்களின் சொந்த Premium கணக்கைப் பெறுவார்கள். எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் உள்நுழைவு விவரங்களைப் பகிரவோ மற்றவரின் உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தவோ வேண்டியதில்லை. தற்போது நீங்கள் தனித்தனிக் கணக்குகளைக் கொண்டிருப்பதால், உங்களின் தனிப்பட்ட ரசனைக்கேற்ப இசைப் பரிந்துரைகளைப் பெறுவீர்கள்.
- நான் ஏற்கெனவே Premium உறுப்பினராக உள்ளேன். நான் சேமித்துள்ள இசை அனைத்தும் என்னவாகும்?
உங்களின் தற்போதைய Premium கணக்கு மூலம் Duo திட்டத்திற்கு மேம்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் சேமித்த இசை, பிளேலிஸ்ட்டுகள், பரிந்துரைகள் ஆகியவற்றை இழக்க மாட்டீர்கள்.
- பில் எவ்வாறு வழங்கப்படும்? கட்டணத்தை நாங்கள் பிரித்துக்கொள்ள வேண்டுமா?
Duoவை வாங்கியவர் ஒவ்வொரு மாதமும் ஒரு பில்லைப் பெறுவார்.
- வீட்டில் மட்டும்தான் எங்களால் கேட்க முடியுமா?
எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம். நீங்கள் ஒரே முகவரியில் வசிக்கிறீர்கள் என்பதை நாங்கள் உறுதிசெய்தபிறகு, நீங்கள் இருவரும் எங்கு வேண்டுமானாலும் எந்தச் சாதனத்திலும் Spotify கணக்குகளைப் பயன்படுத்தலாம்.